லக்‌சயா சென் (image courtesy: BAI Media via ANI)  
பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிக்கு தகுதி

நேற்று நடந்த கால்இறுதி சுற்றில் லக்சயா சென், மலேசிய வீரர் லீ ஜியாவுடன் மோதினார்.

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி சுற்று ஒன்றில் 18-ம் நிலை வீரர் லக்சயா சென் (இந்தியா), மலேசிய வீரர் லீ ஜி ஜியாவுடன் மோதினார்.

இந்த போட்டியில் லக்சயா சென் 20-22, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் லீ ஜியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

SCROLL FOR NEXT