பிற விளையாட்டு

தேசிய ஜூனியர் ஹேண்ட்பால் போட்டிக்கான - தமிழக அணி அறிவிப்பு

தேசிய ஜூனியர் ஹேண்ட்பால் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

44-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக ஜூனியர் அணியை, தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்க பொதுச்செயலாளர் எம்.சிவகுமார் அறிவித்துள்ளார். அணி வருமாறு:-

விஷ்ணு பிரசாத், எஸ்.சரண்ராஜ், சி.கீர்த்திவாசன், ஆர்.சுரேஷ், பி.வினோத் பிரவீன், எஸ்.ஹரிஹரன், எஸ்.அஜய்ராம், கே.தினேஷ், எஸ்.அபினேஷ், ஆர்.அருணாசலம், எஸ்.ஹரிஷ், ரூபேஸ்வரன், பி.முத்துகுமாரசுவாமி, என்.வெங்கடேசன், எஸ்.ஹரிஷ்குமார், மணிகண்டன், ஆர்.யோகேஷ், கே.தினேஷ்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை