ஷாங்காய்,
உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவின் ஷாங்காய் நக ரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவின் காலிறுதியில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜீத் கவுர் 6-0 என்ற கணக்கில் சீன தைபேயின் போங் யூ ஹூவை தோற்கடித்து அரையி றுதிக்கு முன்னே றினார்.
மற்ற இந்திய வீராங்கனை கள் அங்கிதா போகத் 2-வது சுற்றிலும், தீபிகா குமாரி, கும்கும் மோஹோட் 4-வது சுற்றிலும் தோல்வி கண்டு வெளியேறினர்.