பிற விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை: இந்திய அணி அறிவிப்பு

இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் அறிவித் தது.

புதுடெல்லி,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவில் வருகிற 28-ந் தேதி முதல் ஏப்ரல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை, இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் நேற்று அறிவித் தது.

குத்துச்சண்டை அணி வருமாறு,

ஆண்கள் அணி: விஸ்வநாத் சுரேஷ் , ஜதுமணி

சிங் மான்டெங்பாம் , சச்சின், ஆதித்யா பிரதாப் யாதவ் . தீபக், ஆகாஷ் , அங்குஷ் , லோகேஷ் , ஹர்ஷ் சவுத்ரி , நரேந்தர் .

பெண்கள் அணி:

மீனாட்சி , நிகாத் ஜரீன் , பிரீத்தி, ஜாஸ்மின் , பிரியா , அங்குஷிதா போரோ , அருந்ததி சவுத்ரி , லவ்லினா போர்கோ ஹைன் , பூஜா ராணி , அல்பியா அக்ரம் கான் பதான் .