புதுடெல்லி,
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் இன்று முக்கிய போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கின. 45 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டிகள் அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகின்றன
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் இன்று முக்கிய போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
60 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுச்சிகா தாரியல், சிங்கப்பூரின் ஹய் ஹூனை எதிர்கொள்கிறார்.
நேரம்: காலை 8.30 மணி
பெண்கள் பிரிவு லீக் சுற்றில் இந்திய அணி, இந்தோனேசியாவை எதிர்கொள்கிறது.
நேரம்: காலை 9.30 மணி
ஆண்கள் பிரிவு: இந்தியா - ஜப்பான்
நேரம்: காலை 9.45 மணி
பெண்கள் பிரிவு: இந்தியா - வங்காளதேசம்
நேரம்: மாலை 4.15 மணி
ஆண்கள் அணி முதல் சுற்றில் இந்தியா, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
நேரம்: காலை 11.30 மணி
ஆண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுமித், தாய்லாந்தின் சின்சிரி புங்ஜோங்கை எதிர்கொள்கிறார்.
நேரம்: பிற்பகல் 2.45 மணி
பெண்கள் பிரிவு லீக்: இந்தியா - பாகிஸ்தான்
நேரம்: காலை 6.30 மணி
ஆண்கள் பிரிவு லீக்: இந்தியா - பாகிஸ்தான்
நேரம்: மாலை 3.30 மணி