பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: கோல்ப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த பிரணவி உர்ஸ்

தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்  என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டோக்கியோ,

45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற கோல்ப் இறுதிப்போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பிரணவி உர்ஸ் தங்கம் வென்றார்.

பெண்கள் தனிநபர் கோல்ப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்  என்ற பெருமையை பிரணவி உர்ஸ் பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT