பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டு தொடரின் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு தொடரில் 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 69  பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.