பிற விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை வெற்றி

இந்தியாவின் இஷாராணி பரூவா, சீனாவின் ஹான் குயின்க்சி உடன் மோதினார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் இஷாராணி பரூவா, சீனாவின் ஹான் குயின்க்சி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாகி விளையாடிய இந்தியாவின் இஷாராணி பரூவா 22-20, 10-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.