பிற விளையாட்டு

பார்சிலோனா ஓபன்: அல்காரஸ் வெற்றி

ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பின்லாந்தின் ஓட்டோ விர்டனன் உடன் மோதினார்.

மாட்ரிட்,

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பின்லாந்தின் ஓட்டோ விர்டனன் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அல்காரஸ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT