சென்னை,
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ஜெர்மனியின் எவா லைஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அதிகம் செலுத்திய ஸ்விடோலினா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.