பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆட்டங்கள் டிரா

இந்தியா- அஜரைபஜான் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.

சமர்கண்ட்,

46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்று கொண்ட இந்த போட்டியில் நேற்று 8-வது சுற்று நடந்தது. இதில் ஓபன் பிரிவில் இந்தியா- அஜரைபஜான் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.

பெண்கள் பிரிவில் இந்தியா-கஜகஸ்தான் இடையிலான மோதம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. 1-2 என இந்தியா பின்தங்கிய நிலையில் சவிதா ஸ்ரீ வெற்றி பெற்று அணியை தோல்வி யில் இருந்து காப்பாற்றினார்.

SCROLL FOR NEXT