கிளாஸ்கோ,
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியில் இந்தியாவின் அஸ்மிதா டே தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
23 வயதான அஸ்மிதா டே, இறுதிப்போட்டியில் கனடாவின் குவாச் -ஐ வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஜூடோவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்மிதா டே படைத்துள்ளார். அவரது இந்த வெற்றி இந்திய ஜூடோ வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.