கிளாஸ்கோ,
காமன்வெல்த் 2026 குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஜடுமணி சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜை டிக்சன் எதிராக களமிறங்கிய ஜடுமணி தோல்வியை சந்தித்தார்.இதனால் ஜடுமணி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
முன்னதாக இந்தியாவின் குத்துச்சண்டை போட்டியில் ப்ரீத்தி பவார், ஜெய்ஸ்மின் லம்போரியா, இருவரும் தங்கம் வென்ற்து குறிபிடத்தக்கது.