கிளாஸ்கோ,
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரு கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 79.61 மீட்டர் தூரம் வீசி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
நீரஜ் சோப்ராவுடன் இந்தியாவின் ரோஹித் யாதவ் மற்றும் யஷ்வீர் சிங்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.