image courtesy:PTI 
பிற விளையாட்டு

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி: இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்

மீராபாய் சானு 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார்.

அகமதாபாத்,

அகமதாபாத்தில் நடைபெறும் காமன்வெல் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தியுள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அவர் மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார்.

SCROLL FOR NEXT