நகோயா,
ஆசிய விளையாட்டில் சீனாவை சேர்ந்த 13 வயதே நிரம்பிய நீச்சல் வீராங் கனை யூ ஜிடி இரட்டை தங்கப்பதக்கம் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். பெண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் அவர் 2 நிமிடம் 05.08 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கத்தை உச்சி முகர்ந்தார்.
இதேபோல் 200 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் அவர் 2 நிமி டம் 06.10 வினாடிகளில் நீந்தி முதலாவதாக வந்தார்.