பிற விளையாட்டு

துபாய் சர்வதேச டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் கோகோ காப், பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதினார்.

துபாய்,

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் , பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கோகோ காப் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT