பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் தோல்வி

ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன் உடன் மோதினார்.

பாரீஸ்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆடம் வால்டன் 6-2, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனால் மெத்வதேவ் வெளியேறினார்.

SCROLL FOR NEXT