பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் டயானா சினைடர் உடன் மோதினார்.

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் டயானா சினைடர் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சினைடர் சபலென்கா முதல் செட்டை 3-6, 7-5, 6-0 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.