சென்னை,
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக், சக நாட்டு வீராங்கனையான எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கோஸ்ட்யூக் முதல் செட்டை 6-3,2 -6, 6-2 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.