பாரீஸ்,
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பிரான்சின் குயின்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்வெரேவ் 6-4, 6-3,5-7, 6-2 என வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.