பிற விளையாட்டு

கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜூக்கு தமிழக அரசு பரிசு அறிவிப்பு

ஆசிய தடகளப்போட்டியில் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜூக்கு தமிழக அரசு பரிசு அறிவித்துள்ளது. #GomathiMarimuthu

சென்னை

ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையாக 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும், வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜ்-க்கு 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு