பிற விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி தோல்வி

முதலாவது ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது.

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட் டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது.