வாஷிங்டன்,
இண்டியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், நேரடியாக தகுதி பெற்றார்.
2வது சுற்று ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் உடன் மோதினார்.இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியஅல்காரஸ் 6-2, 6-3 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.