பிற விளையாட்டு

இண்டியன்வெல்ஸ் ஓபன்: இத்தாலி வீரர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இண்டியன்வெல்ஸ்,

இண்டி யன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.இதில் முன்னணி வீரர், வீராங்க னைகள் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையே ஆண்கள் முதல் சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி, பிரான்சின் மன்னரினோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்சின் மன்னரினோவை மாட்டியோ பெரேட்டினி வீழ்த்தினார். இதனால் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.