இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட் டம் ஒன்றில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசை யில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜானிக் சினெர் (இத்தாலி), கனடாவின் டெனிஸ் ஷபோ வாலோவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ஜானிக் சினெர் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.