பிற விளையாட்டு

இண்டியன்வெல்ஸ் ஓபன்: ஜெசிகா பெகுலா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜெசிகா பெகுலா, குரோசியாவின் வோனா வெகிக் உடன் மோதினார்.

வாஷிங்டன்,

இண்டியன்வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் செக் நாட்டின் டாலிபர் விர்சினா உடன் மோதினார். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, குரோசியாவின் வோனா வெகிக் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.