பிற விளையாட்டு

சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி

இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) சந்தித்தார்.

ஓர்லியான்ஸ்,

ஓர்லியான்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில் தன்வி ஷர்மா 9-21, 16-21 என்ற நேர்செட்டில் நஜோமி ஒகுஹராவிடம் தோற்று நடையை கட்டினார்.