மக்காவ்,
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மக்காவ் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதியில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 21-16, 21-18 என்ற நேர்செட்டில் தென்கொரியா வின் கிம் மின்சன்னை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு இந்திய வீராங் கனை அன்மோல் கார்ப் 21-14, 15-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹான் கியான்சி யிடம் தோற்று நடையை கட்டினார்.