பிற விளையாட்டு

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி

இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா , தென் கொரியாவின் பார்க்கா ஆகியோர் மோதினர்.

மக்காவ்,

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மக்காவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா , தென் கொரியாவின் பார்க்கா ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 9-21 என்ற நேர்செட் டில் தென் கொரியாவின் பார்க்கா யுன்னிடம் தோற்று நடையை கட்டினார்.