பிற விளையாட்டு

தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனை சாதனை

தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

புவனேஷ்வர்,

தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது.

இதில் பெண்களுக்கான கம்பூன்றி உயரம் தாண்டுதலில் (போல்வால்ட்) தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் 4.22 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங் கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டில் ரோசி மீனா 4.21 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.

SCROLL FOR NEXT