பாரிஸ்,
ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.