பிற விளையாட்டு

ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை வெற்றி

சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் தொடங்கியது.

பாரிஸ்,

ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நேற்று தொடங்கியது.

இதன் பெண்கள் ஒற்றையர் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் சக நாட்டு வீராங்கனை ஸ்ரீயான்ஷி, சீன தைபே வீராங்கனை லீ ஒய் எச் ஆகியோரை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.