பிற விளையாட்டு

புரோ ஆக்கி லீக்: இந்திய அணி தோல்வி

இந்திய அணி, 7-வது இடத்தில் ஸ்பெயினை சந்தித்தது.

ஹோபர்ட்,

9 அணிகள் இடையிலான 7-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடர் பல் வேறு நாடுகளில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, 7-வது இடத்தில் ஸ்பெயினை சந்தித்தது.

முடிவில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது. தனது சொந்த மண்ணில் பெல் ஜியம், அர்ஜென்டினா அணிகளிடம் தலா 2 முறை தோல்வி அடைந்த இந் திய அணி நடப்பு தொடரில் தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும்.