பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: புனே அணியை வீழ்த்தி அரியானா வெற்றி..!

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பால்டன்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37 - 30 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி பெற்றது. அடுத்ததாக 8.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் மோதும் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை