Image Courtesy: @ProKabaddi  
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி கண்ட தமிழ் தலைவாஸ்

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஜெய்ப்பூர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட தெலுங்கு டைட்டன்ஸ் அணி 43-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT