கோப்புப்படம் 
பிற விளையாட்டு

மாநில வாள்வீச்சு போட்டி - கன்னியாகுமரியில் 2 நாட்கள் நடக்கிறது

மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி அமிர்தகம் வாள்வீச்சு பயிற்சி மையத்தில் நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டி சார்பில் மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் கல்லுபாலத்தில் உள்ள அமிர்தகம் வாள்வீச்சு பயிற்சி மையத்தில் நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது.

இதன் அடிப்படையில் தேசிய சீனியர் போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் கன்வீனர் வி.கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்