கோப்புப்படம் 
பிற விளையாட்டு

புரோ கபடி: இன்று நடைபெற இருக்கிறது இரு ஆட்டங்கள்

புரோ கபடி போட்டியில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

இதில் இன்று 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதுகிறது.

இதையடுத்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.