பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து ஓபன்: லக்சயா சென் தோல்வி

இந்தியாவின் லக்சயா சென்- தைவானின் லின் சுன்-யி-ஐ பலப்பரீட்சை நடத்தினார்.

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென்- தைவானின் லின் சுன்-யி-ஐ பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த ஆட்டத்தில் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் லின் சுன்-யி வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.