டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் வெற்றி

அமெரிக்காவின் கோகோ காப், கொலம்பியாவின் கமீலா ஒசோரியோ உடன் மோதினார்.

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், கொலம்பியாவின் கமீலா ஒசோரியோ உடன் மோதினார்.

இதில் கோகோ காப் 7-6 (7-4), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சீனாவின் காவ் ஜின்யுவை வீழ்த்தி முன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT