image courtesy: BNP Paribas Open twitter  
டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக், மார்த்தா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.

இண்டியன்வெல்ஸ்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை மார்த்தா கோஸ்ட்யுக் உடன் மோதினார். இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் மார்த்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT