image courtesy: AFP 
டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சின்னர் சாம்பியன்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

தினத்தந்தி

மியாமி,

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், இத்தாலியாவின் சின்னர் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் சின்னர் 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை