டென்னிஸ்

பாரீஸ் டென்னிஸ்: டொமினிக் திம் வெற்றி

பாரீஸ் டென்னிஸ் போட்டியில் டொமினிக் திம் வெற்றிபெற்றார்.

தினத்தந்தி

பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் கால்இறுதி ஆட்டங்களில் டொமினிக் திம்(ஆஸ்திரியா) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சோக்கையும் (அமெரிக்கா), கச்சனோவ்(ரஷியா) 6-1, 6-2 என்ற செட்டில் ஸ்வெரேவையும் (ஜெர்மனி) விரட்டினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்