image courtesy: AFP 
டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி

அல்காரஸ் முதல் சுற்றில் மரின் சிலிக் உடன் மோதினார்.

தோகா,

முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நேற்று தொடங்கியது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), மரின் சிலிக் (குரோஷியா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-4 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

SCROLL FOR NEXT