சென்னை,
சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெல்ஜியத்தின் ரபேல் கொலிக்னன், மொனாகோவின் வேலன்டின் வெசாரட் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கொலிக்னன் 7-6 (9-7),4-6, 7-5 என கணக்கில் வென்ற கொலிக்னன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.