வாஷிங்டன்,
'கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்கா வீரர் பென் ஷெல்டன் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய அமெரிக்கா வீரர் பென் ஷெல்டன் 6(5)-7(6), 6-1,6-3, 1-6, 7(10)-6(7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதனால் முன்னணி வீரர் கார்லஸ் அல்காரிஸ் அதிர்ச்சியடைந்து வெளியேறினார்.