டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

வாஷிங்டன்,

'கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத் தில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவருமான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-2, 6-2, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் 22-ம் நிலை வீரரான லூசியானோ டார்டெரியை (இத்தாலி) தோற் கடித்து 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

அத்துடன் இந்த ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளி லும் காலிறுதியை எட்டிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.

SCROLL FOR NEXT