Image Courtesy: @WTA 
டென்னிஸ்

வுஹான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காப்

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

பீஜிங்,

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனைகளான கோகோ காப் (அமெரிக்கா) - ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

SCROLL FOR NEXT