புதுச்சேரி

செய்தி, விளம்பரத்துறை இயக்குனராக தமிழ்செல்வன் பதவியேற்பு

புதுவையில் செய்தி, விளம்பரத்துறை இயக்குனராக தமிழ் செல்வன் பதசியேற்றார்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். மற்றும் பி.சி.எஸ். அதிகாரிகள் சமீபத்தில் இடமாற்றமும், கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுவை சப்-கலெக்டராக பணியாற்றி வந்த தமிழ்செல்வன், செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதன்படி அவர், இன்று பதவியேற்று கொண்டார்.