இசையமைப்பாள ராக இருந்து கதாநாயகன் ஆகிவிட்ட விஜய நடிகருக்கும் தெலுங்கு மார்க்கெட், ஏறுமுகமாக இருக்கிறதாம்.
இவர்களை பார்த்து, பதி நடிகருக்கும் தெலுங்கு படங்கள் மீது மோகம் வந்து இருக்கிறதாம். முதல்முறையாக அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்!